கனடா

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு

கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை என்கிறார் தொழிலதிபர் ஒருவர்.கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை, ஆகவே, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து பிள்ளைகளை இந்த நாடுகளுக்கு கல்வி கற்க அனுப்பும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுங்கள் என்கிறார் தொழிலதிபர் ஒருவர். GSF Accelerator என்னும் நிறுவனத்தில் நிறுவனரான ராஜேஷ் (Rajesh Sawhney) என்பவரே இந்த எச்சரிக்கை செய்தியைத் தெரிவித்துள்ளவர்.

ஹார்வர்டு பல்கலை மற்றும் London School of Economics ஆகிய கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர் ராஜேஷ்.அப்படி இருந்தும், இனி பெரும் செலவு செய்து, கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் ராஜேஷ்.சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை.

What's your reaction?

Related Posts

கனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்

logoலங்காசிறிதமிழ்வின்சினிமாகிசு கிசுகனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்Canada By Kamal 6 hours ago Follow us on Google Newsவிளம்பரம் கனடாவின் வடக்கு நோவா ஸ்கோடியாவில் செம்பு கம்பிகளைத் திருட முயன்றபோது ஏற்பட்ட மின்சாரத்…