No products in the cart.
ஓய்வை அறிவித்த ஹென்ரிச் கிளாசென்
டெஸ்ட், டி20, ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் அறிவித்துள்ளார்.
ஹென்ரிச் கிளாசென் 2018 ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் (ODI) மற்றும் டி20 சர்வதேச (T20) போட்டிகளில் அறிமுகமானார்.
60 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹென்ரிச் கிளாசென் துடுப்பாட்டத்தில் 44 சராசரியுடன் 2,141 ஓட்டங்களை எடுத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 174 ஓட்டங்களை எடுத்தது. இவரின் ஒரு நாள் போட்டிகளில் பெற்றுக்கொண்ட ஸ்கோர் ஆகும்.