விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : நம்பர் 1 வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 7-5, 6-0 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

What's your reaction?

Related Posts