உலகம்

அழகுசாதன பொருட்களை சாப்பிட்டு வைரலான இன்ஸ்டா பிரபலம் மரணம்

அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து பிரபலமான தைவான் பெண் 24 வயதில் உயிரிழந்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

குவா பியூட்டி’ என்ற அவரது கணக்கில் 12,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

ஆபத்தான இரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களை உட்கொண்டதற்காக அவர் மீது சமூக ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அவரது மரணச் செய்தியை குடும்பத்தினரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். திடீர் உடல்நலக் குறைவால் அவர் மே 24, 2025 அன்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…