இலங்கை

தமிழ் மக்களை முட்டாளாக்க வேண்டாம்- சாணக்கியன் பதிலடி!

அவைத்தலைவர் பிமல் ரத்நாயக்காவினுடைய பொய்யான வாக்குறுதிகளால் தமிழ் மக்களை முட்டாளாக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மற்றும் அவருடைய அமைச்சின் கீழ் நடைபெறுகின்ற செயற்பாடுகள் தொடர்பில் அவருக்கு தெளிவு இல்லை எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் இருவருக்கிடைய ஏற்பட்ட கருத்து முரண்பாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மாவட்ட மட்டங்களுக்கு இடையே அபிவிருத்தி குழுக் கூட்டங்களை நடத்தி பொய்களைக் கூறி செல்வதை விடுத்து சொல்லுகின்ற விடயங்களை நடைமுறைப்படுத்தி செல்வது சிறந்தது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…