இலங்கை

இஷன் சங்க மாபிடிகம புதிய பஸ்நாயக்க நிலமேயாக தெரிவு!

சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயாக இஷன் சங்க மாபிடிகம தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே அவர் தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…