இலங்கை

ஒன்ராறியோவின் லண்டனில்,  உள்ளூர் வாகன நிறுத்துமிடத்தில் டெஸ்லா S  மாடல்  கார் தீப்பிடித்து எரிந்தது சந்தேகத்திற்கிடமான தீ விபத்து என போலீசார் விசாரணை!

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, எனவும்  ர் $140,000 சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை நேற்று புதன்கிழமை, மொன்றியலில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப்பின் வெளிப்புறத்தில் ஸ்ப்ரே பெயிண்ட் செய்ததற்காக இரண்டு பேரை  மொன்றியல் போலீசார் கைது செய்தனர். என்பதும் குறிப்பித்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…