இலங்கை

மண்சரிவு அபாயம் உள்ள மத்திய மாகாண பாடசாலைகள் ஆராய்வு

டித்வா புயலினால் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்திற்குள்ளான மத்திய மாகாணப் பாடசாலைகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழகங்களின் உதவியுடன் பாடசாலை வளாகங்களில் மண்சரிவு…