இலங்கை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாவை வைத்திருந்த ஒருவரை சிலாபம் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சிலாபம் விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு…