இலங்கை

இன்று ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்திருந்தார். அவர் அங்கு…