இலங்கை

யாழில் பேருந்துக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக,…