இலங்கை

பாதிரியார் மீதான தாக்குதல்: 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று (29)…