இலங்கை

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வரியின்கீழ் பதிவு செய்வதற்கான வருடாந்த வருமான எல்லை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 60…