உலகம்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவார் என ட்ரம்ப் தெரிவிப்பு

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியை இராஜினாமா செய்வார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மிகவும் முக்கியமான இரண்டு விடயங்களான குடிவரவு மற்றும் எரிசக்தி ஆகிய முக்கிய இரண்டு துறைகளில் அவர் மோசமாகத் தோல்வியடைந்துள்ளார்…