உலகம்

கால்பந்து விளையாட்டில் சேர்க்காததால் – 14 வயது சிறுவன் மற்றும் பெண் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள கிராண்ட் ரேபிட்ஸ் (Grand Rapids) பகுதியில், விளையாட்டில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்ட இளைஞர் ஒருவரை மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், 14 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் ஆகியோரை அந்த இளைஞர் சுட்டுக்கொன்ற…