கனடா

கனடாவில் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பரவுகை அதிகரிப்பு

இந்த ஆண்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே காய்ச்சல் பரவத் தொடங்கியதால், கனடா முழுவதும் மருத்துவமனைகள் குழந்தைகளில் காய்ச்சல் தொற்றுகளின் அதிகரிப்பை சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 17 குழந்தைகள் மட்டுமே காய்ச்சல் வைரஸிற்கு…