கனடா

கனடா குறித்த டிரம்பின் கருத்தை பொய்ப்பிக்கும் வகையில் ஆய்வு வெளியீடு

அமெரிக்காவில் கைப்பற்றப்படும் பென்டனில் போதைப்பொருட்களில் பெரும்பாலும் கனடாவிலிருந்து வருவதில்லை எனத் தெரிவிக்கும் புதிய ஆய்வொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்கு அதிகளவில் போதைப் பொருட்கள் கனடாவிலிருந்து கடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியே ஜனாதிபதி…