கனடா

கனடாவில் தொழிலுக்காக நீண்ட வரிசை ; வைரலான இந்தியப் பெண்ணின் வீடியோ

கனடாவில் சாதாரண தொழிலுக்கு கூட, நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பேர் காத்திருக்கும் காணொளியொன்றை அங்குள்ள இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இது கனடாவில் தொழில்…