கனடா

கனடாவின் ஹாமில்டனில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ஹாமில்டன் நகரின் டண்டாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹாமில்டன் காவல்துறையின் கொலை விசாரணை பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…