சினிமா

விக்ரம் ரசிகர்கள் திட்டுகிறார்கள்… அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

விக்ரமின் 63ஆவது படத்தை 'மண்டேலா', 'மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். 'மாவீரன்' படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் கீழ் அருண்விஸ்வா இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் அடுத்த…