சினிமா

சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த பிரபல நடிகை..!

குழந்தை பிறந்த நிலையில் சினிமாவை விட்டு விலகுவதாக இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டி தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.  பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல்…