சினிமா

கனடிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்

அல்பெர்டாவின் கனனாஸ்கிஸ் பகுதியில் நாளை ஆரம்பமாகும் G7 உச்சி மாநாட்டை முன்னிட்டு, கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை சந்திக்க உள்ளனர். பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்…