சினிமா

‘மதயானை கூட்டம்’ படத்தின் இயக்குனர் மாரடைப்பால் மரணம்

'மதயானை கூட்டம்', 'இராவண கோட்டம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை…