இந்திய ‘A’ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் ‘A’ தகுதி!

தொடரின் மிகவும் சவால் மிக்க அணியாகக் கருதப்பட்ட இந்திய 'A' அணியை வீழ்த்தி, 'ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்' T20 கிரிக்கெட்த் தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் 'A' அணி இன்று (21) தகுதி பெற்றது. …