இந்தியா

3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோவிந்தராஜ் (36) என்பவர் தனது மகள்களான பிரக்திஷா ஸ்ரீ (9), ரித்திகா ஸ்ரீ (7), தேவஸ்ரீ (3)…