இந்தியா

12 தடவை மார்பில் கத்தியால் குத்திய கொடூரம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய் ரத்தோட் (வயது 35) இவருக்கும் சோனாபூர் தாண்டா கிராமத்தை சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் இருந்தே மனைவியின் நடத்தை மீது…