இலங்கை

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இன்று (21) இடம்பெற்றுள்ளது. நாடு…