இலங்கை

பொகவந்தலாவை சென்மேரிஸ் தேசிய கல்லூரிக்குள் புகுந்த வௌ்ளநீர்!

பொகவந்தலாவை பகுதியில் இன்று (20) பெய்த கடும் மழையினால், கெசல்கமுவ ஓயாவிற்கு நீரினை ஏந்தி செல்லும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சென்மேரிஸ் தேசிய கல்லூரிக்குள் வௌ்ளநீர் புகுந்துள்ளது. கல்லூரி வளாகத்தினுள் வெள்ளநீர் புகுந்ததில்,…