இலங்கை

சுகாதாரம் வெகுசன ஊடக அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஏழாவது நாளான இன்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன. 

குறித்த ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி சபையில் இன்று நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…