இலங்கை

பிரதமர் ஹரிணி இங்கிலாந்துக்கு விஜயம்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமருடன் மேலும் இருவர் சென்றுள்ளதாக "அத…