இலங்கை

மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் அதிர்ச்சி: வலையில் சிக்கியது சடலம்!

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய…