இலங்கை

பிரதமரின் பொசொன் நோன்மதி தினச் செய்தி

பௌத்த தர்மத்தின் உன்னத செய்தியுடன் அரஹத் மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைதந்த சிறப்புவாய்ந்த நிகழ்வை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாடும் அனைத்து பௌத்தர்களுக்கும் பக்திபூர்வமான பொசொன் நோன்மதி தினமாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அந்த மகத்தான…