இலங்கை

சலேவின் மனைவி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் சுரேஷ் சலே…