இலங்கை

எரிவாயு விலை உயர்வு: 1.6 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு அபாயம்

சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் போஷணை உணவு வேலைத்திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு…