இலங்கை

ஆறு நாட்களில் பில்லியன் ரூபா ஈட்டிய சாதனை!

புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஆறு நாட்களில் ஒரு பில்லியனை தாண்டிய வருவாயை ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் சஜீவ நந்தன கணகரத்தன தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை அலுவலகத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு…