உலகம்

சுற்றுலா கப்பலில் வைரஸ் அச்சுறுத்தல்

ஹண்டா (Hanta) வைரஸ் பரவியதால் கடும் அவதானத்திற்குள்ளான, நெதர்லாந்திற்குச் சொந்தமான ‘MV Hondius’ என்ற சுற்றுலா கப்பலில் இருந்த மூன்று நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்ட பின்னர், அக்கப்பல் கேப் வெர்டே தீவுகளில் இருந்து புறப்பட்டுள்ளது.…