உலகம்

ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு: உயிரிழப்பு 60 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. அதாவது ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீற்றர் மழை…