உலகம்

அமெரிக்க, இஸ்ரேலுடன் செயற்பட்ட 25 ஈரானியர்கள் கைது!

ஈரானின் மார்கஸ் மாகாணத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், இராணுவ நிலைகளின் இருப்பிடத் தரவுகளை இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சர்வதேச ஊடகத் தளமொன்றுடன் பகிர்ந்து…