உலகம்

தாய்லாந்தின் முன்னாள் தாய் ராணி சிரிகிட் காலமானார்!

தாய்லாந்தின் தாய் ராணியாக இருந்த சிரிகிட் ராணி காலமானார். தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயான சிரிகிட் காலமான போது அவருக்கு வயது 93. 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (24) பேங்கொக்கில்…