கனடா

கனடாவில் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் அபாயம்

கனடாவில் மொன்ரியல் நகரில் இன்று காலை முதல் பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் பாதிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவையின் பராமரிப்பு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க உள்ளனர். இந்த வேலைநிறுத்தம் இரண்டு வாரங்கள்…