கனடா

கனடா-அமெரிக்க நில எல்லை வழி பயணிகள் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி

கடந்த மாதம் கனடாவிலிருந்து தரைவழியாக அமெரிக்க எல்லையை கடக்கும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட பெரிதும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டின்…