கனடா

செலவுகளை குறைத்துக் கொண்ட மக்கள்

கனடாவில் பொருளாதார நிச்சயமற்றத் தன்மைகளின் காரணமாக மக்கள் செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு செலவுகள் குறைக்கப்பட்டாலும் மக்கள் தங்களது தனிப்பட்ட நிதி நிலைமையைப் பற்றிய நம்பிக்கையை மீண்டும் பெறத் தொடங்கியுள்ளனர் என…