கனடா

கனடாவின் வான்கூவரில் நிலநடுக்கம்

கனடாவின் வான்கூவர் தீவு கடற்கரையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சேதமும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 18 கிலோமீட்டர்…