கனடா

டொராண்டோவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை

செயல்பாட்டில் இல்லாத ஒரு மத்திய அரசு மானியத் திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி, வீடு வீடாகச் சென்று மோசடியில் ஈடுபட முயன்ற டொராண்டோவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து, அவர் மீது மோசடி முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். கனடாவின்…