சினிமா

இணையத்தில் அதிரும் கூலியின் புதிய சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, அமிர்கான், சவுபின் ஷகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் கூலி. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ஒகஸ்ட் 14ஆம் திகதி வெளியாக உள்ள 'கூலி…