வணிகம்

இலங்கையில் HSBC தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கையகப்படுத்துகிறது

ஹொங்க்கொங் அண்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் (HSBC) நிறுவனம் இலங்கையில் மேற்கொண்டு வந்த தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி (NTB) முழுமையாக கையகப்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கமைய HSBC இலங்கையில்…