வணிகம்

9.9 Birthday Cart Sale ஊக்குவிப்புடன் 9 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் Daraz Sri Lanka மிகக் குறைந்த விலைகளுடன், அன்பளிப்பாகவே பெற்றுக்கொள்ளும் உணர்வை ஏற்படுத்துகிறது

ஒன்பது ஆண்டுகளை எட்டியுள்ள Daraz Sri Lanka அதன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகச் சிறப்பாக கொண்டாடுகிறது. இச்சாதனை இலக்கினைக் குறிக்கும் வகையில், செப்டெம்பர் 9 முதல் 20 வரை இடம்பெறுகின்ற, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட…