கிரிக்கட்

“அன்று நடந்தது என்ன?” – 2013 ஐபிஎல் சர்ச்சைகளைத் திரையில் வெளிப்படுத்தத் தயாராகும் ஸ்ரீசாந்த்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எஸ். ஸ்ரீசாந்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய வாழ்க்கை வரலாற்றுப் படம் தற்போது தயாரிப்புக்கு முந்தைய (pre-production) நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம், 2013 ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்…