இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் – தோனியின் கவலை

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்படி, பனி பொழிவு இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என…