இங்கிலாந்து மண்ணில் சாதிப்பார்களா இந்திய பந்துவீச்சாளர்கள்

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. போட்டியில் வெற்றி பெறுவதற்கு இன்னும் 35 ஓட்டங்களே தேவை என்ற நிலையில், தமது இரண்டாம்…